Nannari Sarbath - நன்னாரி சர்பத்

₹ 700

₹ 850

18%

Whatsapp
Facebook

Usage directions:

Add 3 tablespoons of syrup(nannari sarbath) in a glass of water,mix well until it dissolve and drink.Add a tablespoon of lemon juice to it if required.

 

Ingredients:-

Nannari/ Sarasaparilla root(Hemidesmus indicus)

Lemon

Cuscus grass(Vetivera Zizaniodes)

Pepper

Cumin

Aptyache Zaad(Bauhinia racemosa)

Jaggery

 

Benefits:

1."Nannari virumba pon aagum meni"the most common proverb in tamil which means, If you consume Nannari (sarasaparilla roots) you will get a glowy skin.

2.Nannari Sarbath or Nannari Manapagu(nannari syrup) helps to cools the body, strengthens the ore,

3.And also cures all the heat related ailments like sunburn, itching, rashes, skin peeling and gives a radiant glow to the skin and makes the face a glamorous look.

 

பயன்படுத்தும் முறை:-

மூன்று தேக்கரண்டி அளவு தண்ணீரில் கலந்து பருகவும் ( ஒரு நாளைக்கு எத்தனை முறை என்றாலும் அருந்தலாம் ) வேண்டும் என்றால் தேவையான அளவு எலுமிச்சம் சாறு சேர்த்துக்கொள்ளலாம். 

 

பொருட்கள் :-

நன்னாரி வேர்

எலுமிச்சம் பழம்

வெட்டிவேர்

மிளகு

சீரகம்

திருவாச்சி பூ

கரும்பு வெல்லம்

 

நன்னாரி விரும்ப பொன்னாகும் மேனி என்ற பழமொழிக்கு சான்றாக, நன்னாரி சர்பத் அல்லது நன்னாரி மனபாகு உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது,தாதுவை பலப்படுதும் ,வெயில் நேரதில் வரும் வேர்க்குரு, அரிப்பு, ஊரல் , தோல் உரிதல் போன்ற சூடு சம்பந்தபட்ட அனைத்து பிரட்சனைகளும் சரியாகும் மேலும் தோலிற்கு மினு மினுப்பையும் வணப்பையும் தரக்கூடியது , முகம் வசீகரமான தோற்றம் தரும் .