Herbal Tooth Powder - மூலிகை பல் பொடி
பல்வலி, பல் கூச்சம், இரத்த கசிவு , பல் ஆட்டம், வாய் துர்நாற்றம், பல் பலகீனம், ஈறு பலகீனம் குணமாகும்
பொருட்கள் :-
கண்டங்கத்திரி சமூலம்
கிராம்பு
மிளகு
வால்மிளகு
ஓமம்
நாயுருவி வேர்
குரோசாணி ஓமம்
ஆடாதொடை சமூலம்
வசம்பு
எலுமிச்சை தோல்
கடுக்காய் பொடி
லவங்கப்பட்டை
கருவேலம் பட்டை பொடி
அதிமதுரம் பொடி
ஆழம் விழுது பொடி
திப்பிலி
மாசிக்காய் பொடி
தான்றிக்காய் பொடி
கோஷ்டம்
சுக்கு
பாரத் சாம்பிராணி
சுண்ணாம்பு
படிகாரம்
புதினா











