Gastric Powder - வாயு சூரணம்

₹ 445

₹ 500

11%

Whatsapp
Facebook

பயன் :-

1.மலக்கட்டு, வாயு தொல்லை, அஜீரண கோளாறு, அடங்கா ஏப்பம், வாத நீர், மூட்டு வீக்கம், வாயு பிடிப்பு, முதுகு பிடிப்பு, நீர் உடம்பு போன்ற குறைபாடுகள் குணமாகும். 

 

பயன்படுத்தும் முறை :-

இரவு படுக்கும் முன் ஒரு தேக்கரண்டி அளவு வாயு சூரணத்தை ஒரு குவளை சுடு தண்ணீரில் கலந்து அருந்தவும் - இரவு மட்டும்